நாங்கள் யார் ?

எங்கள் நோக்கம்

பூமியில் உயிரினம் தோன்ற தாயாக இருந்த இயற்கையை வளர்த்தெடுத்தல்.

தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மரங்களை நட்டு வளர்த்து காடுகளை உருவாக்குதல்

மலைகள் மற்றும் காடுகள் நிறைந்த இடங்களில் அதிக அளவில் மரங்கள் மற்றும் விதைகளை விதைத்து மரங்களை வளர்த்தெடுத்தல்.

எங்கள் முக்கிய மதிப்புகள்

விதைகள் பாதுகாத்தல் - MEET

நெல் விதைகள் 
கம்பு
கேழ்வரகு
எள்ளு
சோளம்

முருங்கை விதை
புடலங்காய் விதை
சுரைக்காய் விதை
பீர்க்கங்காய் விதை
பரங்கிக்காய் விதை
பாவற்காய் விதை
மிளகாய் விதை

எங்கள் இணையத்தை பார்வையிட்டதற்கு MEET குழு சார்பாக நன்றி...!!

X