1000 மரக்கன்றுகள் நடும் விழா 2022

1000 மரக்கன்றுகள் நடும் விழா 2022

by
348 348 people viewed this event.

மொன்னானி காளி அம்மன் திருக்கோவில் முன்பாக உள்ள சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உணவுக்காடு அமைக்கும் பணிகள் மொன்னானி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பாக நடைப்பெற்று வருகின்றன.

மரக்கன்றுகள் வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு எண்:
+91 9787496454
+91 8489649698
+91 7094018241

நன்றி – Meet குழு.

To register for this event please visit the following URL:

Share With Friends

எங்கள் இணையத்தை பார்வையிட்டதற்கு MEET குழு சார்பாக நன்றி...!!

X