
MEET கல்வி சுற்றுலா புதுக்கோட்டை மாவட்டம் – 2017
by
543 543 people viewed this event.
MEET – குழு சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை மற்றும் சித்தன்னவாசல் குடைவரை குகைக்கோயில் ஆகிய இடங்களில் கல்வி / சுற்றுச்சூழல் சுற்றுலா பயணம் செல்லப்பட்டன.