மீட் அறக்கட்டளை (MEET TRUST) சார்பில் சாத்தமங்கலம் கிராமத்தில் சாலையோரம் மரம் நடும் திட்டம்

விஜய் B.E, சமூக ஆர்வலர், கேசவன், சமூக ஆர்வலர்

மீட் அறக்கட்டளை (MEET TRUST) சார்பில் சாத்தமங்கலம் கிராமத்தில் சாலையோரம் மரம் நடும் திட்டம்

215 215 people viewed this event.

மீட் அறக்கட்டளை (MEET TRUST) சார்பில் மரம் நடும்
பணிகள் திரு.கேசவன் அவர்கள் மற்றும் திரு.விஜய் அவர்கள் முன்னிலையில் தேவகோட்டை வட்டம் , சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் திருக்கோயில் சுற்றிலும் சுமார் 100 மரங்களும், சாலையோரங்களில் 100 மரங்களும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகள் வைக்க உதவிய 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மக்களுக்கு மீட்-அறக்கட்டளை (MEET TRUST )சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறோம்.

To register for this event please visit the following URL:

 

Date And Time

01-08-2021 @ 09:30 AM to
03-08-2021 @ 04:00 PM
 

Location

சாத்தமங்கலம்
 

Event Types

 

Event Category

Share With Friends

எங்கள் இணையத்தை பார்வையிட்டதற்கு MEET குழு சார்பாக நன்றி...!!

X